நொடிப்பொழுதின்சின்னஞ்சிறுஉலகத்திற்குள்எறும்புகளுக்கானஒருநெடுஞ்சாலைவிரிந்துசெல்வதைப்போலரா.தினேஷ்வர்மாவின்கவிதைகள்சின்னஞ்சிறுசொற்களின்முதுகில்பேரனுபவங்களைச்சுமந்தபடிநம்மைவந்தடைகின்றன.
`குரங்குபெடல் 'என்கிறதலைப்பினூடாகஇப்போதுதான்பழகிக்கொண்டிருக்கிறேன்என்கிறபவ்வியத்துடனும், அடக்கத்துடனும்வந்திருக்கிறான்என்றாலும், எல்லாவகைகளிலும்ஒடித்துநெளித்து, குனிந்துவளைந்து, படுத்துநிமிர்ந்து, தாவிஉயர்த்திவித்தைகாட்டும்ஒருவனின்நேர்த்தியுடன்சொற்களில்விளையாடியபடிவித்தைநிகடிநத்துகிறான்.
ອັບເດດແລ້ວເມື່ອ
29 ມິ.ຖ. 2023