பிக்ஹாட்: விவசாயம் பயன்பாடு

விளம்பரங்கள் உள்ளன
1மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

‘பிக்ஹாட்’ இந்தியாவின் மிகப்பெரிய விவசாயிகளுக்கான டிஜிட்டல் தளமாகும். விவசாயத்தில் பல வருட அனுபவத்தைக் கொண்டு தரவு, அறிவியல் & தொழில்நுட்பத்தின் உதவியுடன் இணைத்து உழவர்-மையத் தளமாக செயல்படுகிறது. மேலும் பயிர்களைப் பற்றிய சரியான அறிவைப் பெறவும், துல்லியமான நேரத்தில் பயிர் மேலாண்மை மற்றும் பயிர் ஆலோசனைப் பெறவும் விவசாயிகளுக்கு உதவுகிறது.

பிக்ஹாட் செயலியை பதிவிறக்கம் செய்வதற்கான காரணங்கள்:

🎁 உங்கள் முதல் ஆர்டருக்கு ₹100 தள்ளுபடி
👨‍⚕️ பயிரை தாக்கும் நோய்/பூச்சிகளை நொடியில் இலவசமாக கண்டறிந்து அதற்கேற்ப தீர்வை ‘க்ராப் டாக்டர்’ மூலம் பெறலாம்
👨‍🌾 பிக்ஹாட் ‘கிசான் வேதிகா’ மூலம் இந்தியாவின் மிகப்பெரிய விவசாயச் சமூகத்துடன் இணைந்து கலந்துரையாடலாம்
💯 எளிதாக திருப்பி அனுப்புதல் & பொருள் மாற்றுக்கொள்கை உடனான நம்பிக்கையான சேவை
🛍 சிறந்த சலுகைகளைப் பயன்படுத்தி குறைந்த விலையில் பொருட்களை வாங்கலாம்
❤️ நீங்கள் விரும்பும் பொருட்களை தேர்ந்தெடுத்து விலை குறையும்போது வாங்கலாம்
🔤 ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ஷாப்பிங் செய்யலாம்
🗣 வாய்ஸ் சர்ச் பயன்படுத்தி பொருட்களை எளிதாக தேடலாம்
🔐 யூபிஐ, வாலெட், கிரெடிட்/டெபிட் கார்டுகள் & கேஷ் ஆன் டெலிவரி மூலம் பாதுகாப்பாக கட்டணத்தை செலுத்தி பொருட்களை வாங்கலாம்
📞 எங்களின் 24/7 வாடிக்கையாளர் சேவை மூலம் எளிதாக உதவிகளைப் பெறலாம்

நீங்கள் பல பிராண்டுகளில் வேளாண் பொருட்களை வாங்கலாம் மற்றும் வலுவான விவசாயி சமூகங்களுடன் இணையலாம்

✅பயிர் பாதுகாப்பு
✅பயிர் மேலாண்மை
✅விதைகள்
✅பயிர் ஊட்டச்சத்து & உரங்கள்
✅விவசாய உபகரணங்கள் & கருவிகள்
✅கால்நடை பராமரிப்பு
✅பூஞ்சைக் கொல்லிகள்
✅சிறப்பு ஊட்டச்சத்துக்கள்
✅மரக்கன்றுகள்
✅பண்ணைப் பொருட்கள் & இயந்திரங்கள்

400+ பிராண்டுகளிலிருந்து வாங்கவும்

பிக்ஹாட் செயலில் வேறு எங்கும் காண முடியாத விவசாய பிராண்டுகள் எல்லாம் இங்கு கிடைக்கும். சீசனுக்கு ஏற்ற பிராண்டுகள், சிறப்பு ஊட்டச்சத்துக்கள், இரசாயனங்கள், உரங்கள், விதைகள், நடவு & பண்ணை பொருட்கள், விவசாய இயந்திரங்கள் & உபகரணங்களை ஆன்லைனில் எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் ஆர்டர் செய்து வீட்டு வாசலிலேயே டெலிவரி பெறலாம்.

சில முக்கிய பிராண்டுகள்

✔️சின்ஜெண்டா
✔️செமினிஸ்
✔️தனுகா
✔️பேயர்
✔️மல்டிபிளக்ஸ்
✔️டாடா ராலிஸ்
✔️நாம்தாரி
✔️UPL
✔️BASF
✔️PI இண்டஸ்ட்ரீஸ்
✔️FMC
✔️VNR
✔️கிரிஸ்டல் பயிர் பாதுகாப்பு
✔️சுமிட்டோமோ

பிக்ஹாட் தொடங்கப்பட்டதின் நோக்கம் ‘விவசாயிகளின் எதிர்காலத்தை மாற்றி அமைத்து’ நிலையானதாகவும், லாபகரமானதாகவும் மாற்றுவதாகும்

எங்களது சேவை தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வழங்கி வருகிறோம். விரைவில் பிற பிராந்திய மொழிகளிலும் எங்களது சேவைகளை விரிவுபடுத்த உள்ளோம்

பிக்ஹாட் செயலியில் விவசாயிகள் அவர்களது பயிர் விவரங்களைச் சேர்த்து, அவற்றுக்கான விதைகள் வாங்குவது, சாகுபடி செய்வது, பயிர்களை பூச்சிகள், நோய்கள் இல்லாமல் பராமரிப்பது, அறுவடை செய்வது, சந்தையில் அதிக லாபத்திற்கு விற்பது வரை சேவைகள் கிடைக்கும்

பிக்ஹாட் விவசாய செயலின் அம்சங்கள்

➥ பயிர் ஆலோசனை

விவசாயிகள் தங்கள் பயிர்களைத் தேர்ந்தெடுத்து விதைப்பது முதல் அறுவடை வரையிலான தனிப்பயனாக்கப்பட்ட அறிவியல், தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறலாம். இதில் 70-க்கும் மேற்பட்ட பயிர்களின் முழுமையான விவரங்களின் நடைமுறைகள், பயிர் வழிகாட்டுதல்கள் மற்றும் பூச்சி/நோய் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். விவசாயிகள் அவர்களின் பயிர்களுடன் தொடர்புடைய பிரச்சனைகள் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கும்

➥ விவசாயிகளுக்கான கிசான் வேதிகா

அதிக எண்ணிக்கையில் விவசாயிகள், வேளாண் நிபுணர்களுடன் இணைந்து அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், கற்றுக்கொள்ளவும் ஒரு விவசாய சமூக ஊடக மேடையாக திகழ்கிறது. இது இந்தியாவின் முதல் ஆன்லைன் விவசாயிகள் சமூகமாகும். இதில் விவசாயிகள் பயிர் தொடர்பான கேள்விகளைக் கேட்கவும் மற்றும் அதற்கான உடனடி தீர்வுகளை அவர்களின் மொழிகளில் பெறவும் பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது

➥ க்ராப் டாக்டர்

உங்கள் பயிரின் புகைப்படத்தை கிளிக் செய்தவுடன் பயிர் சிக்கலைக் கண்டறியவும் மற்றும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இப்பயிரின் பிரச்சனையை அறிவியல் ரீதியான தீர்வுகளை உடனடியாக பெறலாம்

➥ அக்ரி ஸ்டோர்

9000+ உயர்தரமான மற்றும் 100% அசல் வேளாண் அத்தியாவசிய பொருட்களை விவசாயிகள் இங்கு அணுகலாம். அவற்றை போனிலிருந்தபடியே ஆர்டர் செய்து நீங்கள் இருக்கும் இடத்தில் டோர் டெலிவரி பெறலாம்

➥ வானிலை முன் அறிவிப்பு

நீங்கள் வசிக்கும் ஊருக்கு ஏற்ற தனிப்பயனாக்கப்பட்ட வானிலை அறிவிப்புகளை அறிந்து உங்கள் விவசாய நடவடிக்கைகளை (விதைத்தல், களையெடுத்தல், தெளித்தல் மற்றும் அறுவடை செய்தல்) மேற்கொள்ளலாம்
புதுப்பிக்கப்பட்டது:
25 ஜூலை, 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

புதிய அம்சங்கள்

- Bug fixes and performance improvements

ஆப்ஸ் உதவி

ஃபோன் எண்
+918050797979
டெவெலப்பர் குறித்த தகவல்கள்
BIGHAAT AGRO PRIVATE LIMITED
Skr Towers 19/2, Sarakki Village, 15th Cross, 4th Phase Jp Nagar, Dollars Colony Bengaluru, Karnataka 560078 India
+91 98867 21160

இதே போன்ற ஆப்ஸ்