திருக்குறள் முற்றோதல்

அரசு
100+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

ஒரு நூலை முழுவதுமாக ஓதிப் பாராயணம் செய்வதற்கு முற்றோதல் என்று பெயர். திருக்குறளில் உள்ள அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகியவற்றில் உள்ள 1330 குறட்பாக்களையும் முழுமையாக ஓதுதல் திருக்குறள் முற்றோதல் எனப்படும். இலக்கியங்கள்‌ அனைத்திலும்‌ சிறந்ததும்‌ உன்னதமானதும்‌, மனித குலம்‌ அனைத்திற்குமாக உதித்த மேலானதும்‌ ஆகிய தன்னிகரற்ற படைப்பு திருக்குறள்‌. அத்தகைய சிறப்புமிக்க பொதுமறை எனப் போற்றப்படும்‌ அறக்கருத்துக்களடங்கிய திருக்குறட்பாக்களின்‌ மாண்பை வருங்கால மாணவர்கள்‌ இளம்‌ வயதிலேயே முற்றோதல்‌ செய்தால்‌, அவை பசுமரத்தாணி போல்‌ பதிந்து, நெஞ்சில்‌ நிலைத்து அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும்‌. திருக்குறளைப் பாராயணம் செய்ய முயலும் மாணவர்களுக்கு இச்செயலி மிகவும் பயனளிக்கும்.
புதுப்பிக்கப்பட்டது:
8 ஜூலை, 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக