பயன்பாட்டு அம்சங்கள்
* மங்களகரமான நாட்கள் - அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், கார்த்திகை, ஏகாதசி, சதுர்த்தி, சிவராத்திரி, சஷ்டி, திருவோணம், ஆன்மீகம் மற்றும் பல நிகழ்வுகள், தமிழில் தானாகவே உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
* பண்டிகை நாட்கள் - இந்து பண்டிகை நாட்கள், கிறிஸ்தவ பண்டிகை நாட்கள், முஸ்லிம் பண்டிகை நாட்கள் & அரசு விடுமுறை நாட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
* விரத நாட்கள் - அஷ்டமி, நவமி மற்றும் காரி நாட்கள் இணைந்ததாக பட்டியலிடப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்டது:
30 ஜூன், 2025