70+ பில்லியன் இணைகளுடன், Tinder® ஒரு இலவச டேட்டிங் ஆப் மற்றும் புதிய நபர்களைச் சந்திப்பதற்கான சிறந்த இடமாகும். நீங்கள் உண்மையான காதலை அல்லது திறந்த உறவை தேடுகிறீர்களா? உங்களுக்கானவரை அல்லது நண்பர்களை கண்டுபிடிக்க விரும்புகிறீர்களா? டின்டெர் மூலம், நீங்கள் எல்லா இடங்களிலும் உள்ளூர் மக்களைச் சந்தித்து சிறந்த டேட்டிங் அனுபவத்தைப் பெறலாம்:
நீங்கள் வேறு பாலோடு ஈர்க்கப்படும் நபராகவோ ஓரினச்சேர்க்கையாளராகவோ இருபாலினராகவோ அல்லது யாராயினும், நீங்கள் நீங்களாகவே இருக்க மற்றும் நீங்கள் விரும்புபவர்களைக் கண்டறிய டின்டெர் அனுமதிக்கிறது. உரையாடலைத் தொடங்க உங்கள் ஆர்வங்களைப் பகிர்ந்து உங்கள் இணைகளைப் பற்றி மேலும் அறிந்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுங்கள். புகைப்படம் சரிபார்க்கப்பட்ட ப்ரொஃபைல்ஸ்: ஏனென்றால் முதல் டேட்டில் எங்களுக்கு தேவைபடுகிற ஒரே ஆச்சர்யம் பூக்கள் மட்டுமே வீடியோ சாட்: உங்கள் ஆன்லைன் டேட்டிங் கெமிஸ்ட்ரியைச் சோதித்து, வீட்டிலிருந்தே புதிய நபர்களைச் சந்திக்கவும்! எங்கோ பயணம் மேற்கொள்கிறீர்களா? உள்ளூர் மக்களோடு பழகி உலகெங்கும் உள்ள ஒரு மக்கள் சமூகத்தில் சேரவும். சென்னையில் டேட்டிங், திருச்சியில் புதிய நண்பர்களைச் சந்திப்பது அல்லது மலேசியாவில் டேட்டிங் செல்வது: நீங்கள் எங்கு சென்றாலும் சரி, நாங்கள் அங்கே இருப்போம்.
சிலர் எங்களை "மிகவும் நம்பகமான இணை சேர்க்கும் ஆப்" என்றும், சிலர் எங்களை "உலகின் மிகவும் பிரபலமான இலவச டேட்டிங் தளம்" என்றும் அழைக்கின்றனர், ஆனால் உங்கள் பகுதியில் உள்ளவர்களை நீங்கள் சந்திக்க விரும்பும் போது எங்களை அழைக்கலாம்.
இணை சேர், சாட் செய் மற்றும் டேட் செய். அது தான் எங்கள் மந்திரம்.
Tinder® இல் புதிய நபர்களைக் கண்டுபிடிப்பது எளிதானது. உங்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் சேர்த்து இணை சேரும் திறனை அதிகரிக்கவும். வலது ஸ்வைப் அம்சத்தைக் கொண்டு லைக் செய்யவும், இடது ஸ்வைப் அம்சத்தைப் கொண்டு நிராகரிக்கவும். யாராவது உங்களை பதிலுக்கு லைக் செய்தால், அது ஒரு இணை! கவலை வேண்டாம்: எங்கள் இரட்டை தேர்வு அம்சத்துடன், இணையாக இருப்பதற்கு பரஸ்பர விருப்பம் இருக்க வேண்டும். எத்தனை ஆப்களால் அப்படி கூற முடியும்?
நீங்கள் இங்கே இருக்கும்போது — தங்கம் போன்ற வாழ்க்கையை வரவேற்கவும் மற்றும் டின்டெர் கோல்டு சந்தாவுடன் சில பிரீமியம் அம்சங்களை அனுபவிக்கவும்
லைக்ஸ் யூ உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, உங்கள் ரசிகர்கள் அனைவரையும் பார்க்க உங்களை அனுமதிக்கிறது நீங்கள் விரும்பும் நபர்களுடன் காதல் ஆசையை வளர்க்க அளவில்லா லைக்ஸ் கடைசி லைக் அல்லது நிராகரிப்பை செயல்தவிர்க்க ரீவைண்ட் அனுமதிக்கிறது உங்கள் பின் கோடுக்கு வெளியே உள்ளவர்களை ஆன்லைனில் தேடுவதற்கு, உலகெங்கும் செல்ல பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தவும் அதிக கவனத்தை ஈர்ப்பதற்காக முப்பது நிமிடங்களுக்கு உங்கள் ப்ரொஃபைல் உச்சியில் இருக்க மாதாந்திர பூஸ்ட் கிடைக்கிறது வாராந்திர சூப்பர் லைக்ஸ், ஏனென்றால் உங்களுக்கு ஒருவரை மிகவும் பிடித்திருக்கும் டின்டெரின் அனைத்து பிரீமியம் அம்சங்கள் வேண்டுமா? சாத்தியமான இணைகளுடன் உங்கள் லைக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க, பொருந்துவதற்கு முன் செய்தி அனுப்ப மற்றும் பல அம்சங்களை பெற டின்டெர் பிளாட்டினத்தில் சேரவும்.
கோல்டுஅல்லது பிளாட்டினத்தில் இல்லாதவர்களுக்கு ஒரு கூடுதல் பலன் உண்டு. டின்டெர் பிளஸ் மூலம், அளவில்லா லைக்ஸ், அளவில்லா ரீவைண்ட்ஸ் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட அம்சங்களைத் திறக்கலாம்.
இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள்? இன்றே சிறந்த இலவச டேட்டிங் ஆப்பை பதிவிறக்கவும்! நீங்கள் நண்பர்களை உருவாக்க, புதிய நபர்களைச் சந்திக்க, அல்லது உங்களுக்குப் பொருத்தமான இணையைக் கண்டறிய, டின்டெர் அனைவரின் எதிர்பார்ப்பை கண்டறியும் இடமாகும். — சரியான நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர்கள்.
Tinder Plus®, Tinder Gold™, அல்லது Tinder Platinum™ ஆகியவற்றை வாங்கினால், கூகுள் ப்ளே கணக்கில் கட்டணம் விதிக்கப்படும், மேலும் தற்போதைய காலம் முடிவதற்கு 24 மணிநேரத்திற்குள் உங்கள் கணக்கைப் புதுப்பிக்க கட்டணம் விதிக்கப்படும். வாங்கிய பிறகு ப்ளே ஸ்டோரில் உள்ள அமைப்புகளுக்குச் சென்று எந்த நேரத்திலும் தானியங்கு புதுப்பித்தலை முடக்கலாம். செயலில் உள்ள சந்தா காலத்தில் தற்போதைய சந்தாவை ரத்து செய்ய முடியாது. Tinder Plus®, Tinder Gold™, அல்லது Tinder Platinum™ ஆகியவற்றை வாங்க நீங்கள் தேர்வு செய்யவில்லை என்றால், டின்டெரை இலவசமாகப் பயன்படுத்தலாம்.
அனைத்து படங்களும் மாடல்ஸ் உடையது மற்றும் விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 4 வகையான தரவு
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 7 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
விவரங்களைக் காட்டு
மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்
phone_androidஃபோன்
tablet_androidடேப்லெட்
3.6
8.2மி கருத்துகள்
5
4
3
2
1
Arjun Jawahar
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
26 ஜூலை, 2025
even completed profile to 100% had a 0 swipes or matches for years. this app is so useless in Trichy, Tamilnadu, india.
YUGASRI VARAN
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
18 ஏப்ரல், 2025
👍👍👍👍
ராதா கிருஷ்ணன்
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
16 ஜூன், 2022
Good
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 11 பேர் குறித்துள்ளார்கள்
புதிய அம்சங்கள்
நீங்கள் விரும்பும் நபர்களைக் கண்டுபிடித்து அவர்களுடன் எவ்வாறு இணைவது என்பதை நாங்கள் மேம்படுத்தியுள்ளோம் - அது பிடித்தமான ஒன்றாக இருந்தாலும் சரி, ஒரு கதையாக இருந்தாலும் சரி அல்லது நீண்ட காலத்திற்குரியதாக இருந்தாலும் சரி. டின்டெரில் நீங்கள் தேடுவதை நோக்கி ஒரு படி மேலே செல்லுங்கள்.