இது ஒரு அறிவு சார்ந்த விளையாட்டு. இந்த விளையாட்டை உங்கள் பள்ளி நாட்களில் நீங்கள் விளையாடி இருக்கக் கூடும். இந்த விளையாட்டின் நோக்கம் யாதெனில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் ஒரே படத்தின் பாகங்களை ஒன்று திரட்டி அல்லது நகர்த்தி ஓர் முழுமையான உருவத்திற்கு கொண்டு வருதலே ஆகும்.
நீங்கள் மேல் இருந்து கீழாகவும், கீழ் இருந்து மேலாகவும் நகர்த்தலாம். அதற்கான ஆப்சன்கள் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆக, இந்த விளையாட்டை அனைவரும் விளையாடி மகிழுங்கள். அத்துடன் உங்கள் நண்பர்களுடனும் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பொன்னான கருத்தை அன்பு கூர்ந்து பதிவு செய்யுங்கள். அது எங்கள் சேவைத் திறத்தை மேம்படுத்த உதவும்.
மேலும் Android தொழில்நுட்பத்தில் எங்கள் படைப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook-ல் like செய்யவும்
புதுப்பிக்கப்பட்டது:
13 செப்., 2014