தன் பெற்றோரை இழந்து தவிக்கும் பெண் அமித்தி. அவளது பெற்றோர் இறந்ததை வைத்து, அவள் மனதை காயப்படுத்தும் உறவினர்கள். அந்த அவமானத்தை தாங்க முடியாமல் தன் பெற்றோரின் இறப்பு எப்படிப்பட்டது என்று கண்டுப்பிடிக்க துடிக்கிறாள். அமித்தி தன் பெற்றோரின் இறப்பு இயற்கையானதா அல்லது திட்டமிட்ட கொலையா என கண்டறிந்தாளா? பார்ப்போம் நாமும் அமித்தியுடன் சேர்ந்து...