Ya Ya Kavithaigal - இந்த புத்தகத்தில் இடம் பெறும் அனைத்து கவிதைகளும் கற்பனையே!
இதுதான் கவிஞர்களின் முதல் பொய் . அது என்னவோ தெரியவில்லை கவிதையில் பொய் கூறுவது, கற்பனையிலே வாழ்வதும் வழக்கமாகி போகின்றன. காதல் மீதான காதலை கவிதையாக மாற்றும் முயற்சியில், நான் கடந்து வந்த சில கவிதைகளின் மீதான காதலை இங்கு எழுத்துக்களாக பதிவிடுகிறேன்.
இந்த கவிதை தொகுப்பில் முழுக்க, முழுக்க சொல்லிவிட்ட காதலுக்கும், சொல்லாத காதலுக்கும், இடையில் ஏற்படும் போட்டியோடு தொடர்புடையது. சொல்லாத காதலின் கண்ணீரும், சொல்லிவிட்டு பிரிந்த சென்ற காதலையும் சுருக்கமாக இங்கு!
நீங்கள் யாரையாவது காதலித்ததுண்டா!
இம்மண்ணில் காதலிக்காதவர்கள் யாரும் இல்லை. அவர்களை நீங்கள் மறந்துருக்கலாம் அப்படி மறந்த காதலின் நினைவுகளை மீட்டுயெடுக்கும் முயற்சில் நான், இந்த கவிதைகளை படித்த பிறகு உங்கள் காதலி அல்லது காதலரின் நினைவுகளோ, அவர்கள் பெயரின் ஞாபகம் வராமல் இருக்காது. அப்படி வரவில்லை என்றால் எனது கவிதைகள் தோற்றன என்பதை நான் ஒத்துகொள்கிறேன்!
நான் என்ற வார்த்தையை பயன்படுத்தும் போது, என் தலைக்கனம் கொஞ்சம் தலை நிமிந்து பார்க்கும் சில கவிதைகளில், அவ்வபோது மட்டும் என்னை மன்னித்து கொள்ளுங்கள்!
எனது கவிதைகளில் அன்பு, காதல், பிரிவு, ஊடல், மகிழ்ச்சி, கண்ணீர் அனைத்தும் உங்களின் மனதில் இடம்பெற வைக்கும் என நான் நம்புகிறேன்.
என்றென்றும் ப்ரியமுடன்!
- தினேஷ் குமார் எ பி
About Dinesh Kumar A P
With the ever-flowing passion for the language of Tamil, I am Dinesh Kumar A P from Chennai. Search Engine Optimization makes my daily bread and butter; I'm a Digital Marketing Manager at Creditmantri.com.
Having worked as an Assistant Manager for a start-up organization; TheStorez.com has given me an array of experiences relevant to Sr. SEO Analysis & Digital Marketing Specialist at www.thehindu.com, South India's No.1 Newspaper and Sr.SEO Analyst at Sulekha.com, India's leading digital platform which meets the needs of over and above 6,000 brands... I continued indulging in self-employing myself for this project after a while to hone the skills of running an individual business, which is my life's aim as well.
Apart from the professional side of my life, I am an ardent {Tamil Kavithai} poetry person. I love writing Tamil poetries and reading them and these poetries are my lifeline on the personal front. Having graduated with a B.Com from Chennai's prestige, The Pachiappa's College, Tamil has rooted its interests in me right from my school days.
Personally, I believe and go by the fact that the first failure lays steps towards success. I can recall my childhood experience with relevance to this saying. My first {Tamil Kavithai} Tamil Poetry competition's candidature turned out to be discouraging, after which I had no looking back at all. Success came to me in heaps following my first failure. This is when I learned failure is the first step to success and this, I keep reiterating to my friends and foes.
If you can, dream it, you can do it--let's move on with this one saying in mind to meet success at a very short distance in life! Words always fascinate me... They heal me when am hurt, motivate me when am down and reward me when I succeed. I always rely on my own words to create my own world. My creative eye finds the best in every little thing and when my words tell them, it is a Tamil poem {Tamil Kavithaigal}. When my lens captures them it is a portrait. I am proud to say that am a right brain person as I work more on creativity than on logic. I am still working towards unleashing the best poet {Best Kavidhai} and photographer in me. My motto for life will be ' The best is yet to come' as it stimulates me to chase my goals without bogging down!
My First Tamil kavithai Book: Ya Ya Kavithaigal: (யாதுமாகி நின்றாயடி) (Tamil Edition)
My favorite line in Tamil: "எனது முதல் வெற்றியே ! தோல்விதான் !