ஒரு ஆணை அவள் எதிர்கொள்ளவே தயங்குவதும், தடுமாறுவதும், ஒரு பாதுகாப்பற்ற உணர்வையும் கொண்டு வாழும் அவள் வாழ்வை மாற்ற ஒருவன் முனைந்தால்...?
அவன் எதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டும்? கடந்து வர வேண்டும்? வாழ்க்கை அவர்களை ஒரு கூட்டுக்குள் இணைக்கையில்... அவர்களின் வாழ்க்கை என்னவாக இருக்கும்? மாறும்?
தெரிந்துகொள்ள படியுங்கள் மாதும்மை...