அவளும் அவனுக்கு உணவளித்து அவன் மறைந்து கொள்ள உதவுகிறாள். ஆயினும் ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் அவன் கைது செய்யப்படுகின்றான். 8 மாதம் சிறையில் இருந்த பின் அவன் அங்கிருந்து தப்பித்து பொன்னம்மாளை சந்திக்க வருகின்றான். அங்கு குமாரலிங்கத்தைப் பிரிந்த அவள் மனநலம் பாதிக்கப்பட்டு தன்னை சோலைமலை இளவரசியாகவே நினைத்து கொள்கிறாள். இதனால் மனமுடைந்த குமாரலிங்கம் சாமியாராக மாறுகின்றான். அத்துடன் இக்கதை முடிவடைகின்றது.