Kizhikkappadaatha Kadithangal

· Pustaka Digital Media
E-bok
80
Sider
Vurderinger og anmeldelser blir ikke kontrollert  Finn ut mer

Om denne e-boken

அறியாத வயதுகளில் காதல் வயப்பட்டு காலத்தால் பிரிந்து போன ஒரு அழகான காதல் கதையே மலரும் நினைவுகளாக கூறியிருப்பதை போலவே, ஒவ்வொரு கதையையும் ஆசிரியர் அழகாகவே கூறியதை வாசித்து மகிழ்வோம்.

Om forfatteren

தன் விவரக் குறிப்பு நூலாசிரியர் பெயர்: ஊத்தங்கால் ப. கோவிந்தராசு, தந்தை பெயர்: கே. பழனிவேலு, தாயார் பெயர்: ப. அன்னம்மாள், மனைவி பெயர்: கோ. வண்ணக்கிளி, மகன் பெயர்: கோ. பார்த்திபன், கோ. பிரசாந்த், கோ. கார்த்திகேயன். கல்வித் தகுதி: பி.ஏ., சமூகவியல், தொழில்: சுருக்கெழுத்தர், என்.எல்.சி. இந்தியா நிறுவனம், நெய்வேலி.

வெளியான சிறுகதைத் தொகுப்புகள் மூன்று (3): நெருஞ்சி சிறுகதைத் தொகுப்பு வெளியான ஆண்டு: 2010, குளவிக்கூடு சிறுகதைத் தொகுப்பு வெளியான ஆண்டு: 2019, அவளுக்கென்று ஒரு மனம் சிறுகதைத் தொகுப்பு வெளியான ஆண்டு: 2020. கதை எழுத உற்சாகப்படுத்திய இதழ்கள்: நெய்வேலி புத்தகக்கண்காட்சி, தீக்கதிர்-வண்ணக்கதிர், தினமணி கதிர், கணையாழி, தாமரை, செம்மலர், புதிய உலகு, தமிழ்ப்பல்லவி இலக்கிய காலாண்டிதழ் போன்ற இதழ்கள் மற்றும் சிறுகதைப் போட்டிகளில் கலந்துகொண்ட அனுபவங்கள்.

Vurder denne e-boken

Fortell oss hva du mener.

Hvordan lese innhold

Smarttelefoner og nettbrett
Installer Google Play Bøker-appen for Android og iPad/iPhone. Den synkroniseres automatisk med kontoen din og lar deg lese både med og uten nett – uansett hvor du er.
Datamaskiner
Du kan lytte til lydbøker du har kjøpt på Google Play, i nettleseren på datamaskinen din.
Lesebrett og andre enheter
For å lese på lesebrett som Kobo eReader må du laste ned en fil og overføre den til enheten din. Følg den detaljerte veiledningen i brukerstøtten for å overføre filene til støttede lesebrett.