பண்டைய தமிழர்கள் கடலில் கப்பல் கட்டுவதிலும் பயணம் செய்வதிலும் திறமை மிக்கவர்களாக இருந்தார்கள்.
கடலில் உணவுக்காகவும், விற்பனைக்கும் மீன்பிடிப்பவர்களை மீனவன் என்று கூறுகிறோம்.
அந்த உப்பு தண்ணீரிலே தன் வாழ்நாளை கழிக்கும் மீனவர்களின் வாழ்வியலை பற்றி பல கவிஞர்கள் தன் மனதில் எழுந்துள்ள வலிகளை கவியாக எழுத்திற்கு உயிர் பித்துள்ளார்கள். அனைத்தையும் படித்து மகிழுங்கள்.