Naragathin Uppu Kaattru

· Pustaka Digital Media
ኢ-መጽሐፍ
128
ገጾች
የተሰጡት ደረጃዎች እና ግምገማዎች የተረጋገጡ አይደሉም  የበለጠ ለመረዳት

ስለዚህ ኢ-መጽሐፍ

இந்நூலில் ஒவ்வொரு கவிதைகள் மூலம் ஒரு எளிய மனிதன் தன்னை தகவமைத்துக்கொள்ளும் வழிமுறைகளை சாகசமாக்கி அறியும் பொருட்டு அற்புதமாகத் தந்துள்ளார். அதிக உற்பத்தியும், சந்தைமுறையும், தனி மனிதனின் வாங்கும் திறனும், அரசின் கட்டுப்பாடுகளும், தண்டனைகளும், இன்னும் பிறவாக பலதும் நம்மைச் சூழ்ந்திருக்கும் காலகட்டத்தில் இருப்பதைக் காண வாருங்கள். வாசிப்போம்...!

ስለደራሲው

1966-ஆம் வருடம் ஏப்ரல் 18ம் தேதி நாட்டரசன் கோட்டையில் பிறந்தவர். கவிஞர் மீரா அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட கவிஞர். இதுவரை 14 கவிதை நூல்களும் ஒரு சிறுகதை நூலும் ஒரு தேர்ந்தெடுத்த கவிதை நூலும் ஒரு ஹைக்கூ திறனாய்வு நூலும் வந்திருக்கிறது. புகைப்படத் துறையிலும் பணியாற்றி வருகிறார். இதுவரை மூன்று குறும்படங்களை இயக்கியிருக்கிறார். இவருடைய ஒரு கவிதை, ஒளிப்பதிவாளர் செழியன் அவர்களால் குறும்படமாக எடுக்கப்பட்டது. இப்போது திரைப்படம் இயக்கம் முயற்சியில் இருந்து கொண்டிருக்கிறார்.

ለዚህ ኢ-መጽሐፍ ደረጃ ይስጡ

ምን እንደሚያስቡ ይንገሩን።

የንባብ መረጃ

ዘመናዊ ስልኮች እና ጡባዊዎች
የGoogle Play መጽሐፍት መተግበሪያውንAndroid እና iPad/iPhone ያውርዱ። ከእርስዎ መለያ ጋር በራስሰር ይመሳሰላል እና ባሉበት የትም ቦታ በመስመር ላይ እና ከመስመር ውጭ እንዲያነቡ ያስችልዎታል።
ላፕቶፖች እና ኮምፒውተሮች
የኮምፒውተርዎን ድር አሳሽ ተጠቅመው በGoogle Play ላይ የተገዙ ኦዲዮ መጽሐፍትን ማዳመጥ ይችላሉ።
ኢሪደሮች እና ሌሎች መሳሪያዎች
እንደ Kobo ኢ-አንባቢዎች ባሉ ኢ-ቀለም መሣሪያዎች ላይ ለማንበብ ፋይል አውርደው ወደ መሣሪያዎ ማስተላለፍ ይኖርብዎታል። ፋይሎቹን ወደሚደገፉ ኢ-አንባቢዎች ለማስተላለፍ ዝርዝር የእገዛ ማዕከል መመሪያዎቹን ይከተሉ።