விருமன், மருத்துவ ஆராய்ச்சியில் தன்னையும் தன் வயதையும் தொலைத்தவன், விரும்பி தொலைத்துக்கொண்டு இருப்பவன். அதிதி பிறவிக் குறைபாட்டால் மருத்துவமே துணை என ஏற்றுக்கொண்டவள். இவர்கள் இருவரும் ஒரு புள்ளியில் சந்தித்தால்... வாழ்க்கை இவர்களுக்கு அழகிய பக்கங்களை காட்டினால்... முதிர்ந்த வயது காதல் இப்படித்தான் இருக்குமா என கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.