Pamaran

· Pustaka Digital Media
ई-बुक
98
पेज
रेटिंग और समीक्षाओं की पुष्टि नहीं हुई है  ज़्यादा जानें

इस ई-बुक के बारे में जानकारी

நிகழ்கால தேர்தல் அரசியலின் யதார்த்த நிகழ்வுகளை ஒரு கிராமத்துக்குள் சுருக்கி, சற்றே பகடி செய்யும் கதையே பாமரன். இதில் நடப்பவை முழுக்க கற்பனை என்றாலும்... உங்களுக்கு எதையோ அல்லது எவர்களையோ ஞாபகப்படுத்தலாம்.

लेखक के बारे में

இந்த நாவலின் ஆசிரியர், எழுத்தாளரும் ஓவியருமான அப்புசிவா. சமூகம், வரலாறு, திகில், நகைச்சுவை இத்துடன் சிறார் கதைகள் என பல்வேறு வகைமைகளில் எழுதும் ஆர்வம்கொண்டவர் இதுவரை நான்கு நாவல்கள், இரண்டு சிறார் நூல்கள் அத்துடன் தமிழக அரசின் வாசிப்பு இயக்கம் சார்பாக ஒரு சிறார் படைப்பு ஆகியவை புத்தகமாக வந்துள்ளன. சித்திரக்கதைகளை வாசிப்பதுடன் உருவாக்குவதிலும் ஈடுபாடுள்ளவர்.

அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியுள்ள இவரின் கதைகள், பல அமைப்புகளின் சிறுகதை போட்டிகளில் பரிசுகளும் பெற்றுள்ளன. “பூஞ்சிட்டு” (www.poonchittu.com) எனும் சிறார் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் ஓவியராக உதவி வருகிறார். நூல்களுக்கு அட்டைப்படங்கள், ஓவியங்கள் என இவரது ஆர்வம் தொடர்கிறது. தமிழில் சிறார் இலக்கியம் வளரவேண்டும் என்பதில் விருப்பமுடையவர்.

इस ई-बुक को रेटिंग दें

हमें अपनी राय बताएं.

पठन जानकारी

स्मार्टफ़ोन और टैबलेट
Android और iPad/iPhone के लिए Google Play किताबें ऐप्लिकेशन इंस्टॉल करें. यह आपके खाते के साथ अपने आप सिंक हो जाता है और आपको कहीं भी ऑनलाइन या ऑफ़लाइन पढ़ने की सुविधा देता है.
लैपटॉप और कंप्यूटर
आप अपने कंप्यूटर के वेब ब्राउज़र का उपयोग करके Google Play पर खरीदी गई ऑडियो किताबें सुन सकते हैं.
eReaders और अन्य डिवाइस
Kobo ई-रीडर जैसी ई-इंक डिवाइसों पर कुछ पढ़ने के लिए, आपको फ़ाइल डाउनलोड करके उसे अपने डिवाइस पर ट्रांसफ़र करना होगा. ई-रीडर पर काम करने वाली फ़ाइलों को ई-रीडर पर ट्रांसफ़र करने के लिए, सहायता केंद्र के निर्देशों का पालन करें.