Pazhaverkkadu Mudhal Kayappakkam Varai

· Pustaka Digital Media
ઇ-પુસ્તક
130
પેજ
રેટિંગ અને રિવ્યૂ ચકાસેલા નથી વધુ જાણો

આ ઇ-પુસ્તક વિશે

சிறு சிறு கிராமங்களில் பொதிந்து கிடக்கும் வரலாற்றுச் சான்றுகளை காலத்தால் சிதைக்கப்பட்ட வரலாற்றின் மிச்சங்களை, எவ்விடத்திலும் மிகைப்படுத்தாமலும், அதே நேரத்தில் படிப்பவர்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தாத வகையில், எளிமையான மொழி நடையை பயன்படுத்தி எழுதியுள்ளார் இந்நூல் ஆசிரியர். இந்நூலினை வாசித்து நாமும் வரலாற்றுச் சிறப்பினை அறிந்து கொள்வோம்.

લેખક વિશે

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் ஒன்றியத்தில் கயப்பாக்கம் என்ற கிராமம் சொந்த ஊர் தந்தை நாகசுர வித்துவான் வெ. இராமசாமி, தாய் சரசு தனது ஆரம்ப பள்ளி படிப்பை கயப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், அச்சிறுப்பாக்கம் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரையும், செங்கல்பட்டு இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரியில் பி. ஏ. (வரலாற்று) துறையில் பட்டமும், சென்னை மாநிலக் கல்லூரியில் எம். ஏ. (வரலாற்றில்) பட்டமும், எம்ஃபில் (வரலாற்று) ஆய்வாளர் பட்டமும், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம் புது டில்லியில் பி.எட் பட்டமும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் இளநிலை ஆங்கிலத்தில் பி ஏ பட்டமும், முதுகலை ஆங்கிலத்தில் எம் ஏ பட்டமும் முடித்துள்ளார்.

இவரது முதல் படைப்பான சோற்றுக்காக நடந்தோம்” என்ற புதுக் கவிதை நூல், கவிதை உறவு என்ற இலக்கிய இதழின் ஆசிரியரான ஏர்வாடி எஸ் -இராதாகிருஷ்ணன் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2022 ஆம் ஆண்டுக்கான புதுக்கவிதை நூலுக்கான முதல் பரிசினை பெற்றுள்ளது.

આ ઇ-પુસ્તકને રેટિંગ આપો

તમે શું વિચારો છો અમને જણાવો.

માહિતી વાંચવી

સ્માર્ટફોન અને ટૅબ્લેટ
Android અને iPad/iPhone માટે Google Play Books ઍપ ઇન્સ્ટૉલ કરો. તે તમારા એકાઉન્ટ સાથે ઑટોમૅટિક રીતે સિંક થાય છે અને તમને જ્યાં પણ હો ત્યાં તમને ઑનલાઇન અથવા ઑફલાઇન વાંચવાની મંજૂરી આપે છે.
લૅપટૉપ અને કમ્પ્યુટર
Google Play પર ખરીદેલ ઑડિઓબુકને તમે તમારા કમ્પ્યુટરના વેબ બ્રાઉઝરનો ઉપયોગ કરીને સાંભળી શકો છો.
eReaders અને અન્ય ડિવાઇસ
Kobo ઇ-રીડર જેવા ઇ-ઇંક ડિવાઇસ પર વાંચવા માટે, તમારે ફાઇલને ડાઉનલોડ કરીને તમારા ડિવાઇસ પર ટ્રાન્સફર કરવાની જરૂર પડશે. સપોર્ટેડ ઇ-રીડર પર ફાઇલો ટ્રાન્સ્ફર કરવા માટે સહાયતા કેન્દ્રની વિગતવાર સૂચનાઓ અનુસરો.