Thoondil kayiru

· Notion Press
5.0
1 review
Ebook
250
Pages
Ratings and reviews aren’t verified  Learn More

About this ebook

Story description in Thamizh: சுபத்ராவை காதலிக்கும் ரஞ்சித் டேனியல் வீரேந்திர குமார் என்ற இளைஞன் கதையின் தொடக்கத்திலேயே விபத்து ஒன்றில் சிக்கி இறக்கிறான். இதற்கிடையே, மீன்பிடித் தூண்டில் தயாரித்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் சுபத்ராவின் பெரியப்பா ராஜபூபதியை ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி தொடர்ந்து பயமுறுத்தி வருகிறது. அந்த அமானுஷ்யத்தின் பின்னணியை கண்டுபிடிக்க வரும் நரேன் – வைஜெயந்தி துப்பறியும் குழுவுக்கு காத்திருக்கும் திகில் திருப்பங்கள்தான் இக்கதை.

Story description in English : Ranjith Daniel Virendra Kumar, a young man who falls in love with Subathra, dies in an accident right at the beginning of the story. Meanwhile, Subathra's great-grandfather Rajaboopathi, who manufactures fishing bait and exports it to many countries, is constantly being terrorized by some supernatural force. The story is about the horror twists that await the Naren – Vaijayanthi detective team who come to find out the background of the paranormal.

Ratings and reviews

5.0
1 review

About the author

டி.சுரேஷ், ஏ.என்.பாலகிருஷ்ணன் இருவரும் தங்களுடைய முதல் எழுத்தைச் சேர்த்து சூடிக்கொண்ட பெயர் சுபா. துப்பறியும் நாவல்கள், சிறுகதைகள், திரைக்கதை, வசனம் என இவர்கள் களமிறங்கிய ஒவ்வொரு துறையிலும் தடம் பதித்தவர்கள். இவ்விரு நண்பர்களும் கல்லூரிக் காலத்திலிருந்து சேர்ந்து எழுதிவருகின்றனர். 450-க்கும் மேற்பட்ட நாவல்களையும், 400-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 100-க்கும் மேற்பட்ட திரைக்கதைகளையும் எழுதியிருக்கிறார்கள். ‘கனா கண்டேன்’, ‘அயன்’ ஆகிய திரைப்படங்கள், சுபாவின் நாவல்களைத் தழுவியவை. இவர்களின் பெரும்பாலான நாவல்களில் ஈகிள் ஐ டிடெக்டிவ் ஏஜென்சியின் நரேந்திரன், வைஜயந்தி கதாபாத்திரங்கள் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கும். ஜான் சுந்தர், செல்வா, முருகேசன் ஆகியவையும் இவர்கள் உருவாக்கிய முக்கியப் கதாபாத்திரங்கள்.

Author bio In English:

D. Suresh and A. N. Balakrishnan added their first syllable to the name Subha. Detective novels, short stories, screenplays, and dialogues, have made a mark in every field they have entered. These two friends have been writing together since their college days. He has written more than 450 novels, more than 400 short stories, and more than 100 screenplays. The films Kana Kanden' and 'Ayan' are adaptations of Subha's novels. Most of their novels feature Narendran and Vyjayanthi of the Eagle Eye Detective Agency. John Sundar, Selva, and Murugesan are also the main characters created by them.

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.