Thedalgal

· Pustaka Digital Media
E-knjiga
118
Stranica
Ocene i recenzije nisu verifikovane  Saznajte više

O ovoj e-knjizi

பிறந்தது முதல் இறக்கும் வரை உயிர்கள் எல்லாமே எதை எதையோ தேடுகின்றன. இதில் இரண்டு பெரும் பிரிவுகளைக் காணலாம்.

(1) புலங்களால் அறியக் கூடிய உயிர்களும் மற்ற உயிர் - உணர்வற்றவை (ஜடப் பொருட்கள்) என்று அறியப்படுபவையும் மிக மிக சில என்பது பலருக்குத் தெரியாது. புலங்களில் சிக்கியவற்றை மனதால் பிடித்து, அவற்றை அடைவதற்கு தேடி அலையும் மக்கள், முதல் பிரிவினர்.

இவர்கள் எண்ணிக்கையில் மிகவும் அதிகம். இவர்களைப் பொருள்பதைப் பயணிகள் என்றும் சொல்வார்கள்.

(2) புலங்களால் அறியமுடியாத உயிர்களும் பொருட்களும் எண்ணிலங்காதவை. அதில் வைரஸ் போன்ற நுண்ணுயிர்கள் முதல் ஆத்மா, ஆண்டவன், மற்றும் மாயா மறைத்திடும் உண்மைகள் என்று மிகப் பெரிய பட்டியல் உண்டு.


இந்த உண்மையை அறிந்தவர் வெகு சிலர். அதிலும் மாயை சற்றே விலகியர் அதிலும் குறைவு. விலகிய மாயையை முழுவதும் வென்று, பின்னர் அருள்பாதையில் பயணம் துவங்கி பலவித யோகசக்திகளை பெற்று, ஞானிகளாகவும் துறவிகளாகவும் பிரகாசித்த மகான்கள் பலர் நம்மிடையே வாழ்ந்தவர்கள்.

உயிர்கள் எல்லாமே எதோ ஒரு தேடுதல்களில் ஈடுபட்டிருந்தாலும், அருட் பாதையிலே பயணிதர்களின் தேடல்கள் வித்தியாசமானது.

நாமும் நாமும் அறிந்த சில ஞானிகள் எப்படி பொருள் வாழ்விலிருந்து அருள் பாதைக்கு மாறினார்கள். அருள் பாதையில் அவர்கள் அடைந்தது என்ன?

எனது அருள்பாதைப் பயணத்தில் நான் முதன் முதலாக எனது தேடலில் நான் பெற்ற அறிவு.

இந்தப் புத்தகத்தில் வாசகர்கள் என்ன தெரிந்து கொள்வார்கள்?

புகழ் பெற்ற சில ஞானிகள் எதைத் தேடினார்கள்? எவற்றை எல்லாம் அடைந்தார்கள்.

O autoru

Natarajan. 70, Electronics Engineer. Served ISRO Trivandrum, Sriharikotta, Ministry of Planning, Department of Electronics CMC Ltd Corporate R&D Hyderabad, Rendezvous on Chip , Secunderabad, Sophists Technologies P Ltd Hyderabad and Robert Bosch India Limited Bangalore

Authored over 34 books and a few more in pipeline

Topics included: Moral stories for every age, Spirituality, Religion, Economics, Poverty.

Was on a spiritual journey for close to 40 years.guided by Swamy Rama of Himalayan Institute.

Ocenite ovu e-knjigu

Javite nam svoje mišljenje.

Informacije o čitanju

Pametni telefoni i tableti
Instalirajte aplikaciju Google Play knjige za Android i iPad/iPhone. Automatski se sinhronizuje sa nalogom i omogućava vam da čitate onlajn i oflajn gde god da se nalazite.
Laptopovi i računari
Možete da slušate audio-knjige kupljene na Google Play-u pomoću veb-pregledača na računaru.
E-čitači i drugi uređaji
Da biste čitali na uređajima koje koriste e-mastilo, kao što su Kobo e-čitači, treba da preuzmete fajl i prenesete ga na uređaj. Pratite detaljna uputstva iz centra za pomoć da biste preneli fajlove u podržane e-čitače.