Doctor Hedgewar Vazhkkai Varalaaru

· Pustaka Digital Media
Ebook
999
Pages
Ratings and reviews aren’t verified  Learn More

About this ebook

ஆர்.எஸ்.எஸ். நாடெங்கிலும் அறிமுகமான இயக்கம். ஆனால் அந்த இயக்கத்தை துவக்கியவர் யார் என்று கேட்டால் பலரால் பதிலளிக்க இயலாது. இதற்கு அவர்களின் அறியாமை மட்டும் காரணமல்ல. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை துவக்கியவர் கூட தனது பெயரை விட இயக்கத்தின் பெயர் மக்கள் மனதில் இடம்பெற வேண்டும் என்று தீர்மானம் செய்து வேலை செய்தவர். எனவேதான் ஆர்.எஸ்.எஸ். பிரபலமான அளவுக்கு அதனை துவக்கிய டாக்டர் ஹெட்கேவாரின் பெயர் பிரபலமாகவில்லை.

இந்நூலை முழுவதுமாகப் படிக்கின்ற ஒவ்வொருவருடைய மனதிலும் டாக்டர் ஹெட்கேவார் மீது ஒரு பெருமித உணர்வு தோன்றிடும் என்பதில் சந்தேகமில்லை. தனியொரு மனிதனாக தன்னம்பிக்கை இழக்காமல், புதியதொரு சிந்தனை, செயல் திட்டத்தின் அடிப்படையில் அதுவும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நின்று, எவ்வித கவர்ச்சி நிறைந்த விளம்பர வலைக்குள் மாட்டிக் கொள்ளாமல் எவ்வாறு ஒரு பேரியக்கத்தை கட்டி எழுப்பியுள்ளார் என்பதை அறிந்தால் நமக்கு பெருவியப்பாக உள்ளது.

எப்போதும் ஆக்கபூர்வமான சிந்தனை, உண்மையை உரக்க எடுத்துரைத்தாலும் கூட எவரையும் எதிரியாகக் கருதாத பெருந்தன்மை, பொதுவாழ்வில் அப்பழுக்கற்ற நேர்மை, கண்டிப்பு, தொண்டு செய்திடும் மனப்பாங்கு போன்றவை அனைத்தும் டாக்டர் ஹெட்கேவார் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும்.

அவரது வாழ்க்கை பல லட்சக்கணக்கான தேசபக்தர்களுக்கு இன்றும் கலங்கரை விளக்காக நின்று வழிகாட்டி வருகிறது. இந்த நூலை வாசிப்பவர்கள் அனைவரும் அதை உணரமுடியும்.

About the author

Vijayabharatham Prasuram is a prominent publication house in South India based in Chennai with its presence spread across the world among the Tamil-speaking masses.

Having been in the publication domain for quite some years and having published many books of national interest and social importance, Vijayabharatham Prasuram is determined to reach out to everyone to bring out publications that will build and strengthen our National unity and integrity based on our ancient Dharma, Sanskrit, i and Traditions of our Motherland Bharath.

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.