டெய்லி டிராஃபிக்கால டயர்டாகி லேட்டா வறீங்களா?
இந்தியாவோட முதல் மற்றும் மிகப்பெரிய பைக்-டாக்ஸி சர்வீஸான ராபிடோவ ட்ரை பண்ணுங்க. டிராஃபிக்க குறைச்சு, சரியான டைமுக்கு போகவும் பணத்த மிச்சப்படுத்தவும் நாங்க உங்களுக்கு உதவுகிறோம். உங்களுக்காக எங்ககிட்ட ஆட்டோவும் இருக்கு. ராபிடோ உடன், டெய்லி #ரொம்பசுலபமாக ரைடு பண்ணுங்க.
150+ சிட்டீஸ், 10 மில்லியனுக்கும் அதிகமான ஹேப்பி கஸ்டமர்ஸ் மற்றும் 100 மில்லியனுக்கும் அதிகமான சேஃப்பான ரைடுகளுடன், விரைவான மற்றும் குறைந்த விலைல ரைடுகள கொடுக்குறதன் மூலமா ராபிடோ ஆப் இந்தியாவோட டிராவலயே மாத்துது.. எங்ககிட்ட 1 மில்லியனுக்கும் அதிகமான கேப்டன்கள் (பைக்- டாக்ஸி ரைடர்கள்/ஆட்டோ டிரைவர்கள்), மெட்ரோக்கள், டயர்-1, டயர்-2 மற்றும் டயர்-3 சிட்டீஸ்ல ரைடுகளுக்கு இருக்காங்க, அதுமட்டும் இல்லாம நாட்டோட மத்த பகுதிகளிலும் சீக்கிரமா தொடங்க இருக்கோம். பல வருஷங்களா, ராபிடோ குறைந்த விலை, வசதியான மற்றும் விரைவான ரைடுகளுக்காக ஃபேமஸ் ஆகி இருக்கு.
அதனால, அடுத்த முறை நீங்க வெளியே போகும் போது, ராபிடோ பைக்-டாக்ஸி மூலமா குயிக்கா ரைடு பண்ணி, டிராஃபிக்கு பாய் சொல்லுங்க. நீங்க வெளியே போறீங்க நா மிகவும் குறைந்த விலைல ராபிடோ புக் பண்ணுங்க! மீட்டர மறந்து ஒவ்வொரு கிலோமீட்டரயும் என்ஜாய் பண்ணுங்க!
ஒரு இடத்துக்கு போக ரொம்ப நேரம் வெயிட் பண்றது, நெருக்கமான ரைடுகள் மற்றும் கிரவுடான பஸ்/மெட்ரோ இதெல்லாம் ஸ்டாப் பண்ணுங்க!
ராபிடோ ஆப் ஐ டவுன்லோடு பண்ணி, உங்க முதல் பைக்-டாக்ஸி அல்லது ஆட்டோ ரைடுல 50% OFF பெறுங்க.
உங்க சேஃப்டிக்கு முன்னுரிமை அளிக்கிறோம்!
ஒவ்வொரு ராபிடோ ரைடுக்கும் கூடுதல் செலவு இல்லாம அக்கோ இன்சூரன்ஸ் மூலம் இன்சூரன்ஸ் செய்யப்படுது. மேலும், எங்க வாகனங்கள் எல்லாம் தொடர்ந்து கிருமி நீக்கம் செய்யப்பட்டு சுத்தப்படுத்தப்படுது. எங்க கேப்டன்கள் எல்லா டிராஃபிக் ரூலயும் ஃபாலோவ் பண்றத நாங்க உறுதிசெய்றோம், மேலும் எங்கள் பைக்-டாக்ஸிகளில் ஒவ்வொரு ரைடுக்கும் ஹெல்மெட் கொடுப்பதன் மூலம் ஒவ்வொரு பிலியன் ரைடரின் சேஃப்டிக்கும் முன்னுரிமை கொடுக்குறோம். வேலைல கேப்டன்கள் எப்பவும் ரெண்டு மாஸ்க் போட்டுக்கிட்டு இருப்பாங்க. ராபிடோ உங்களுக்கு மலிவான, விரைவான மற்றும் வசதியான ரைட வழங்குது, அதோட எல்லா சேஃப்டி நடவடிக்கைகளயும் கவனிக்குது.
ராபிடோ ஆப் ஐ யூஸ் பண்றது ஈஸி
வெர்னாகுலர் ஆப் - ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட லாங்குவேஜ்லயும் கிடைக்குது.
ஒன் கிளிக் லாகின் - சீம்லெஸ் ரிஜிஸ்ட்ரேஷன் & ஆன்போர்டிங்.
பிடித்தவை - இத ஈஸியா அணுக அடிக்கடி போகுற இடங்கள சேவ் பண்ணுங்க.
லைவ் டிராக்கிங் - ரைடுல லைவ் டைம் லொகேஷன ஃபாலோவ் பண்ணுங்க.
கேஷ்லெஸ் & சேஃப்பான பேமென்ட் முறைகள்
ராபிடோ அதன் யூசர்களை டிஜிட்டல் மயமாக்க ஊக்குவிக்கிறது. இது பேடிஎம், UPI மற்றும் ராபிடோ வாலெட் போன்ற கேஷ்லெஸ் பேமென்ட் விருப்பங்கள வழங்குது.
ராபிடோ ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பிளாட்பார்ம்களில் கிடைக்குது.
கேட்க இன்னும் கேள்விகள் இருக்கா? உங்க எல்லா கேள்விக்கும் பதில் கிடைக்கும்!
எங்கள் சோசியல் மீடியா பிளாட்பார்ம்களில் எங்கள ஃபாலோவ் பண்ணி அப்டேட்டா இருங்க.
பேஸ்புக்: https://www.facebook.com/rapido4bike/
Instagram: https://www.instagram.com/rapidoapp/
டிவிட்டர்: https://twitter.com/rapidobikeapp
LinkedIn: https://in.linkedin.com/company/rapido-bike
யூடியூப்: https://www.youtube.com/channel/UCDrFiyq8m0rLr8SgXiXLqgw
புதுப்பிக்கப்பட்டது:
5 ஆக., 2025
வரைபடங்களும் வழிசெலுத்தலும்