CAPod - ஏர்பாட்ஸிற்கான துணை

ஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
2.1
1.13ஆ கருத்துகள்
500ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

CAPod ஆனது ஏர்பாட்ஸ்களுக்கான ஒரு துணை செயலி.

அம்சங்கள்:

* பாட்ஸ் மற்றும் கேஸ்களுக்கான பேட்டரி நிலை.
* பாட்ஸ் மற்றும் கேஸ்களுக்கான சார்ஜிங் நிலை.
* இணைப்பு, ஒலிவாங்கி மற்றும் கேஸ் பற்றிய கூடுதல் தகவல்கள்.
* அருகிலுள்ள அனைத்து சாதனங்களையும் பெறலாம் மற்றும் காட்டலாம்.
* தானியங்கி இயக்கம்/இடைநிறுத்தத்துடன் காது கண்டறிதல்.
* தானாகவே தொலைபேசி மற்றும் ஏர்பாட்ஸை இணைக்கவும்.
* கேஸ் திறக்கும்போது பாப்அப் காட்டவும்.

CAPod விளம்பரம் இல்லாதது. சில அம்சங்களுக்கு பயன்பாட்டு வாங்குதல் தேவைப்படுகிறது.

மிகவும் பிரபலமான ஏர்பாட்ஸ் மற்றும் பீட்ஸ் சாதனங்கள் ஆதரிக்கப்படுகின்றன.
உங்கள் சாதனம் ஏர்பாட்ஸை ஒத்ததாக இருந்தால், ஆனால் இன்னும் ஆதரிக்கப்படவில்லை என்றால், எனக்கு ஒரு சிறிய மின்னஞ்சலை அனுப்பவும்.

புதிய அம்சத்திற்கான அருமையான யோசனை கிடைத்ததா? அணுகவும்!
புதுப்பிக்கப்பட்டது:
7 ஜூலை, 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

2.1
1.1ஆ கருத்துகள்

புதிய அம்சங்கள்

🐛 பிழைத் திருத்தங்கள், 🚀 செயல்திறன் மேம்பாடுகள், ஒருவேளை ✨ புதிய அம்சங்களும் கூட.

மாற்றக்குறிப்பு: https://capod.darken.eu/changelog

தகவலுக்காக: இங்கு நான் ஒருவன் மட்டுமே — பதிலளிக்கச் சிறிது தாமதமானால் பொறுத்தருள்க. ¯\_(ツ)_/¯