அரண்மனையில் பல அமானுஷ்யங்கள் அடுத்தடுத்து அரங்கேறுகின்றன. அரண்மனையின் எஜமானி மரகதத்திற்கு முன்கூட்டியே அத்தனை விஷயங்களும் தெரிந்திருப்பதை எண்ணி வியந்து போகிறான் வசந்தன்.
கனவில் வந்த தேவதையான சித்ரமால்யாவிற்கும் வசந்தனுக்கும் என்ன சம்பந்தம்? வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.