வாசக நெஞ்சங்களுக்கு, ‘எந்நாளும் உன் பொன் வானம் நான்...’நாவலில் காதலும், ஃபேமிலி சென்டிமெண்ட்டும் கலந்திருக்கின்றன. இதில் வரும் கதாநாயகி மஹதியும், அம்ரித்தும், மகரிஷியும், நம்மிடையே வாழும் கதாபாத்திர்கள்தான்...! நாயகி மஹதி நிச்சயமாய் உங்கள் மனதில் இடம் பிடிப்பாள். மேட்டுவயல் எஸ்டேட், தேக்கடி, கன்னியாகுமரி! போன்ற பகுதிகளை காட்சிக் களங்களாக்கியிருப்பதால்... இதில் வரும் சம்பவங்கள் என்றென்றும் உங்கள் நினைவிலிருந்து நீங்காமல் இருக்கும் என்பது திண்ணம்! அன்புடன், உங்கள், திருமதி, லட்சுமி பிரபா.