தனது மாளிகையில் வளர்ந்த சிறுமியை ஏறெடுத்தும் பாராத ஜமீன் தாரர்... அவள் பருவமெய்தி பேரழகி ஆனதும்... அவளை இரண்டாம் தாரமாய் மணக்க ஆசைப்படுகிறான்.
கல்லூரி மாணவியாய் இருந்த போது ராஜாவிடம் மனதைப் பறி கொடுத்தவள்... மீண்டும் அவனை அதே அரண்மனையில் சந்திக்கிறாள். ஜமீன் தாரரால் ரோஜாவுக்கு மிகப் பெரிய ஆபத்து நேரிடுகிறது.
ஜமீன் தாரர் விகித்த சதி வலையிலிருந்து ரோஜா எப்படி தப்பித்தாள்?
கதைக்களம் மயிலாடும் பாறை எஸ்டேட்! விறுவிறுப்பான குடும்பக்கதை மட்டுமல்ல... உங்கள் அனைவருக்கும் பிடித்த சித்தர் - அமானுஷ்யமும் உண்டு... அதுவும் பெண் சித்தர்...!