Suthanthira Porattathil R.S.S.

· Pustaka Digital Media
E-Book
126
Seiten
Bewertungen und Rezensionen werden nicht geprüft  Weitere Informationen

Über dieses E-Book

ஆர்.எஸ்.எஸ் - ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம், பாரதம் சுதந்திரமடைவதற்கு முந்தைய காலகட்டங்களில் நாட்டிற்கு ஆற்றிய பணிகள் மற்றும் பாரத சுதந்திரப் போரில் அதன் பங்களிப்பு இவற்றைப் பற்றி அன்றைய காலகட்டத்திலிருந்து இன்றைய காலம் வரையிலும் பல பதிப்பகங்கள் புத்தகங்களை வெளியிட்டுள்ளன. எனினும் தங்களை மதசார்பற்றவையாக கூறிக்கொள்ளும் கட்சிகள், சுதந்திரப் போராட்டங்களில், சங்கம் முக்கிய பங்கு ஆற்றியதையும், போர் உட்பட ஒவ்வொரு துறையிலும் சங்கம் ஆற்றிய மக்கள் சேவைகளின் பதிவுகளைப் பற்றித் தவறாகத் திரித்து பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். அன்றைய காலத்தில் சுதந்திரம் அடைய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒரு குடையின் கீழ் - காங்கிரஸ் தலைமையின் கீழ் பணியாற்றினர். பிற அமைப்புகளுக்கும் தலைவர்கள் இருந்தனர். அதில் சிலர் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்களாகவும் இருந்தனர்.

Autoren-Profil

Vijayabharatham Prasuram is a prominent publication house in South India based in Chennai with its presence spread across the world among the Tamil-speaking masses.

Having been in the publication domain for quite some years and having published many books of national interest and social importance, Vijayabharatham Prasuram is determined to reach out to everyone to bring out publications that will build and strengthen our National unity and integrity based on our ancient Dharma, Sanskrit, i and Traditions of our Motherland Bharath.

Dieses E-Book bewerten

Deine Meinung ist gefragt!

Informationen zum Lesen

Smartphones und Tablets
Nachdem du die Google Play Bücher App für Android und iPad/iPhone installiert hast, wird diese automatisch mit deinem Konto synchronisiert, sodass du auch unterwegs online und offline lesen kannst.
Laptops und Computer
Im Webbrowser auf deinem Computer kannst du dir Hörbucher anhören, die du bei Google Play gekauft hast.
E-Reader und andere Geräte
Wenn du Bücher auf E-Ink-Geräten lesen möchtest, beispielsweise auf einem Kobo eReader, lade eine Datei herunter und übertrage sie auf dein Gerät. Eine ausführliche Anleitung zum Übertragen der Dateien auf unterstützte E-Reader findest du in der Hilfe.