நரபலி குடுக்கும் கும்பலைப் பற்றி அறிய அபியும், கிரீசனும் மங்கல தேவி மலைப்பகுதிக்கு செல்கின்றனர். இவர்கள் இருவரும் பத்திரிக்கையாளர்கள் என்பதால், வரபோகும் ஆபத்தை அறியாமல் இரவு வேளையில் மலைப்பகுதிக்கு சென்று அவர்கள் படும் துன்பத்தையும், அவர்கள் தெரிந்து கொண்ட விஷயங்களையும் கதையின் உள்ளே சென்று பார்ப்போம்…