Manathukkul Google

· Pustaka Digital Media
ई-पुस्तक
108
पेज
रेटिंग आणि परीक्षणे यांची पडताळणी केलेली नाही  अधिक जाणून घ्या

या ई-पुस्तकाविषयी

சமூகத்தில் நடக்கும் நல்லது, கெட்டவைகளை, நாட்டு நடப்புகளை நம் வாழ்வியலோடு இணைத்து, என் சிற்றறிவிற்கு எட்டிய வகையில் 41 தலைப்புகளில், ‘மனதுக்குள் கூகுளாக’ என் இதயம் தேடித் துழாவியதை ஓரளவிற்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பெரும்பாலோருக்கு சமூகம் என்றால் குடும்பம்; மற்றவர்களுக்கு உறவும் நட்புமே சமூகம் என்றாகிறது. இவர்கள் சொல்வதே அவர்களின் வாழ்வை நிர்ணயிக்கிறது. அதனால், சமூகத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்வதையே பெரும்பாலும் விரும்புவர்.

இதனுள் புகுந்துள்ள உண்மைகளும், பலன்களும், ஒவ்வாத சில பின் விளைவுகளும் ஓராயிரம் இருப்பினும், ஓரளவு சில கவன ஈர்ப்பு குணாதிசயங்களை வெளிப்படுத்தும் வகையில், என்னால் இயன்றதை, நான் கவனித்து உள்வாங்கிக் கொண்டதன் அடிப்படையில் எழுதியிருக்கிறேன்.

लेखकाविषयी

அனுராதா சௌரிராஜனாகிய நான் தனியார் வங்கியில் பணிபுரிந்து, ஓய்வு பெற்று,தமிழின் மேல் உள்ள காதலாலும், சமூகப் பொறுப்புணர்வுகளாலும் உந்தப் பட்டு எழுதுவதை என் முழு நேர விருப்பமாக்கிக் கொண்டேன். தற்சமயம் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன்! என் எழுத்துக்களை உள்வாங்கி வாசிப்பவரின் மேலான விமர்சனங்களே என்றும் என் பேனாவின் தீராத மை.

या ई-पुस्तकला रेटिंग द्या

तुम्हाला काय वाटते ते आम्हाला सांगा.

वाचन माहिती

स्मार्टफोन आणि टॅबलेट
Android आणि iPad/iPhone साठी Google Play बुक अ‍ॅप इंस्‍टॉल करा. हे तुमच्‍या खात्‍याने आपोआप सिंक होते आणि तुम्‍ही जेथे कुठे असाल तेथून तुम्‍हाला ऑनलाइन किंवा ऑफलाइन वाचण्‍याची अनुमती देते.
लॅपटॉप आणि कॉंप्युटर
तुम्ही तुमच्या काँप्युटरचा वेब ब्राउझर वापरून Google Play वर खरेदी केलेली ऑडिओबुक ऐकू शकता.
ईवाचक आणि इतर डिव्हाइसेस
Kobo eReaders सारख्या ई-इंक डिव्‍हाइसवर वाचण्‍यासाठी, तुम्ही एखादी फाइल डाउनलोड करून ती तुमच्‍या डिव्‍हाइसवर ट्रान्सफर करणे आवश्यक आहे. सपोर्ट असलेल्या eReaders वर फाइल ट्रान्सफर करण्यासाठी, मदत केंद्र मधील तपशीलवार सूचना फॉलो करा.