இது யாருடைய வாழ்க்கை சார்ந்த கதை, இதை எழுதியவருடையதோ? இல்லை இவரது நட்பு வட்டத்திலிருந்து இருக்குமோ ? இந்த கதை எங்கு ஆரம்பித்திருக்கும் ? என ஏக கேள்விகளுடன் ரிஷிமூலம் தேடுபவர்களுக்கு, இது முழுக்க ஒரு கற்பனை கதை. நம்மை சுற்றி எல்லாம் சரியாக இருந்தால் , எல்லாரும் நல்லவர்களாக இருந்தால், எப்பிடி இருக்கும்?. இப்பிடி தான் இருக்கும்!!! கதை படிக்க வாங்க ,கருத்துக்களை பதியுங்கள்