அன்பு பேசும் மொழி... வார்த்தைகளைத் தாண்டி நெஞ்சினால் உணரும் இசை.
இந்தத் தொகுப்பில், தாய்மையின் ஓரமில்லா நேசம், தோழமையின் மென்மை, காதலின் கனிந்த இதழ்கள் — அனைத்தும் கவிதைகளின் கவிஞர் கனவில் மலர்கின்றன.
ஒரு திருநகையின் தட்டையான சிரிப்பிலிருந்து, ஒரு பசியின் கைபிடிப்புவரை — அன்பின் ஒவ்வொரு தாக்கமும் உங்கள் மனதைத் தழுவும்.
மஞ்சுளா உமாசங்கர் , சசன்னையில் வசித்து வரும் மாணவி , தற்ச ாழுது இராசலக்குமி சதாழில்நுட் க் கல்லூரியில் B.TECH CSBS (COMPUTER SCIENCE AND BUSINESS SYSTEMS) மூன்றாம் ஆண்டு யின்று வருகிறாள். இளம்வயதிலலலய தமிழ் மீது சகாண்ட ற்றுதலால் தாமாக கவினத புத்தகம் னடக்க லவண்டும் என்று எண்ணி சவளியிட்ட னடப்பு “மைதின் கண்ணாடி”...லமலும் இவள் "மழனலயும் நானும் " , " விரும்பிய வரிகள் " , ” நினைவில் நிழலாடும் ள்ளி நாட்கள்” "எைது அபிமானி" , “லதாழனமயின் தடங்கள்” என்னும் ல்லவறு புத்தகத்தின் சதாகுப் ாளர்.
நான் லசலம் மாவட்டம் சார்ந்தவள் தற்ல ாது குமரகுரு கல்லூரியில் உளவியல் துனறயில் மூன்றாம் ஆண்டு மாணவியாக யின்றுவருகிலறன். தமிழுக்கும் கவினத உருவாக்குவதில் நான் ஈர்க்கப் ட்டவள். சிறிய சிறிய அடிகளாய் என் யணத்னதத் சதாடங்கி, இன்று அந்தக் கைவின் ஒரு சிறிய கட்டத்னத அனடந்திருப் தில் நான் மகிழ்ச்சியனடந்திருக்கிலறன். இந்தப் புத்தகத்னத சதாகுப் து எைக்கு ல ராைந்தம் தருகிறது .