Nenjam Niraindha Kaadhal

·
JEC PUBLICATION
5.0
1 review
Ebook
74
Pages
Ratings and reviews aren’t verified  Learn More

About this ebook

"நெஞ்சம் நிறைந்த காதல்"

நெஞ்சம் நிறைக்கும் காதல்... வார்த்தைகள் இல்லாத இடைவெளியிலும் இதயத்துடன் பேசும் காதல்.

இந்தத் தொகுப்பில், கண்கள் சொல்லும் காதல், நிமிடங்களுக்குள் வாழும் நினைவுகள், நீண்ட நேரம் நிலைக்கும் நேசம் , அனைத்தும் காதலின் நிறைவான சுவையை கொண்டு வருகின்றன.

ஒரு புன்னகையின் பின்னே மறைந்துள்ள பாசம் முதல், ஒரு மௌனச் சிறையில் பூத்த நம்பிக்கையெல்லாம் இந்தக் காதல் தொகுப்பு உங்கள் நெஞ்சை நனையச் செய்கிறது.

Ratings and reviews

5.0
1 review
Lingesh Linges
August 30, 2025
it was so adorable❤️🥺
Did you find this helpful?

About the author

மஞ்சுளொ உமொசங்கர் , தசன்னையில் வசித்து வரும் மொணவி , ற்தபொழுது இரொசலக்குமி த ொழில்நுட்பக் கல்லூரியில் B.TECH CSBS (COMPUTER SCIENCE AND BUSINESS SYSTEMS) மூன்றொம் ஆண்டு பயின்று வருகிறொள். இளம்வய ிலலலய மிழ் மீது தகொண்ட பற்று லொல் ொமொக கவின புத் கம் பனடக்க லவண்டும் என்று எண்ணி தவளியிட்ட பனடப்பு “மை ின் கண்ணொடி”...லமலும் இவள் "மழனலயும் நொனும் " , " விரும்பிய வரிகள் " , ” நினைவில் நிழலொடும் பள்ளி நொட்கள்” "எைது அபிமொைி" , “ல ொழனமயின் டங்கள்” என்னும் பல்லவறு புத் கத் ின் த ொகுப்பொளர்.உைது லவர்னவ முத்துகளும் மனழத்துளி லபொல்..! கள்ளம்கபடமில்லொ சிரிப்பும் சின்ைஞ்சிறு குழந்ன லபொல்..! மொறொ உன் பண்பும் ஏட்டில் எழு ொ கொவியம் நீ..! சட்தடன்று என்னை ஈர்க்க இ யத்துடிப்பு படபடக்க... தசல்லும் இடதமல்லொம் உன்னை த ொடர... அங்குமிங்கும் உன்னை ல ட... உன் மடியில் இனளப்பொற... தநொடியில் உன் கரம் பிடிக்க... பின்பு உன்னை கட்டியனணக்க... ஏங்கும் எைது பிஞ்சு மைம்..!

இக்கவின எழு ியவர் ர.விக்லைஷ், நொமக்கல், பொனவ மருந் கம் கல்லூரி மற்றும் ஆரொய்ச்சி னமயம்,இறு ி ஆண்டு படித்து வரும் மொணவன் ஆகிய இவன் ,பள்ளி கொலத் ில் இருந்ல ந்ன யின் ஊக்கத் ொல் சிறு கன மற்றும் கவின கள் எழு துவங்கிைொன் , ன் நண்பர்களின் உ வியொல் @6_vicky_verse என்ற படவரி (Instagram) பக்கத் ில் ைது கவின கனள எழு ி தவளியிட துவங்கிைொன் அது மட்டுமின்றி இது லபொன்ற பல னலப்புகளில் கவின புத் கங்கள் எழு ியுள்ளொர்.ஆம் அவள் அவலவு அழகு !... அவ்வழகினை நாை் எப்படி அவளிடம் கூறுவவை் அவள் ஒருத்தி மட்டுவம வபரழகு எை்று..... அவள் கண் ணிை் கருவிழி அழகு..! அவ்விழியினைக்காக்கும் இனமகள் அழகு! புை்ைனகனை வவளிப்படுத்தும் இதழ் அழகு !. புை்ைனகைால் வவளிப்படும் கண் ணக்குழியில் எை்னை சினைப்பிடித்தவள்...! அவளிை் வெவிவைாரத்தில்... தனலொை்த்து காவதாரத்தில் உரசி ஆடும். காதைிகள் அழகு !... வதை் ைலில் அனெந்து ஆடும். கருங்கூந்தல் அழகு !.. அை் வபாடு அனழக்கிை் ை அவளிை் வபைர்அழகு!... அவள் வகாஞ்சிடும் வமாழி அழகு ... வமாத்ததில் அழகுக்வக... அை்புதும் யசர் ்தவள் .. அவள் அழவகா அழகு...

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.