இயற்கையின் அழகு... ஒவ்வொரு காட்சியிலும் கவிதையின் சுவை.
இத்தொகுப்பில், மரங்களின் நிலை, மலர்களின் நறுமணம், மழையின் நன்கு — அனைத்தும் வார்த்தைகளின் வண்ணங்களில் பூக்கின்றன.
பசுமை பசிந்த புல்வெளி முதல் நித்திலம் போல் ஜொலிக்கும் நட்சத்திரம் வரை — இயற்கையின் இதயத்துடிப்பை உணர்த்தும் கவிதைகள் உங்கள் உள்ளத்தை நெகிழ வைக்கும்.
மஞ்சுளா உமாசங்கர் , சசன்னையில் வசித்து வரும் மாணவி , தற்ச ாழுது இராசலக்குமி சதாழில்நுட் க் கல்லூரியில் B.TECH CSBS (COMPUTER SCIENCE AND BUSINESS SYSTEMS) மூன்றாம் ஆண்டு யின்று வருகிறாள். இளம்வயதிலலலய தமிழ் மீது சகாண்ட ற்றுதலால் தாமாக கவினத புத்தகம் னடக்க லவண்டும் என்று எண்ணி சவளியிட்ட னடப்பு “மைதின் கண்ணாடி”...லமலும் இவள் "மழனலயும் நானும் " , " விரும்பிய வரிகள் " , ” நினைவில் நிழலாடும் ள்ளி நாட்கள்” "எைது அபிமானி" , “லதாழனமயின் தடங்கள்” என்னும் ல்லவறு புத்தகத்தின் சதாகுப் ாளர்.
ம.ராம்பிர ாகர்(19) என்னும் இவர் T. கிளியூர் திருவாடானை(வட்டம்)ராமநாதபுரம் (மாவட்டத்னதச்) லசர்ந்தவர். தற்ச ாழுது சசன்னையில் உள்ள ராஜலட்சுமி சதாழில்நுட் க் கல்லூரியில் சசயற்னக நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்(AI&DS) இரண்டாம் ஆண்டு டித்து வருகிறார்.தன்னுனடய தமிழ் ஆசிரியர்களின் தூண்டுதலாலும் , தமிழின் மீது சகாண்ட அளவற்ற ற்றிைாலும் கவினதகனள எழுத சதாடங்கிைார். அது ல ான்று சமன்லமலும் தமிழ் மீது சகாண்ட ஈர்ப்பு மிகுந்ததால் புத்தகங்களில் கவினதகனள எழுத சதாடங்கிைார். துனண ஆசிரியராக ணியாற்றிய புத்தகங்கள்: யாப்பு திப் கத்தில்: மழனலயும் நானும், இதயமும் நானும் ,இரவின் நிழல், வலதும் இடதும், சவண் னி மலலர ,உடன்பிறவா உறவுகள், வாரத்தின் முதல் நாள். JEC திப் கத்தில்: என் அழகிய லதவனத, எைது அபிமானி. சதாகுப் ாளராய் ணியாற்றிய புத்தகம்: யாப்பு திப் கத்தில்: முகமறியா காதல்.