மஞ்சுளா உமாசங்ேர் , வசன் ணனயில் ெசித்து ெரும் மாணவி ,தற்வபாழுது இராசலே்குமி வதாழில்நுட்பே் ேல்லூரியில் B.TECH CSBS (COMPUTER SCIENCE AND BUSINESS SYSTEMS) மூன் றாம் ஆண் டு பயின்று ெருகிறாள். இளம்ெயதிகலகய தமிழ் மீது வோண் ட பற்றுதலால் தாமாே ேவிணத புத்தேம் பணடே்ே கெண் டும் என்று எண் ணி வெளியிட்ட பணடப்பு மனதின் கண் ணாடி... "ராணதயின் ேண் ணன் “ என்னும் ேவிணதப் புத்தேத்தின் இணண ஆசிரியர் மஞ்சுளா உமாசங்ேர். கமலும் இெள் யாப்பு பதிப்பேம் வெளியிட்ட "மழணலயும் நானும் " என்னும் புத்தேத்தின் வதாகுப்பாளர
ேருவில் சுமே்ோ விட்டாலும் இதயத்தில் என் ணன சுமே்ே ெந்த வதய்ெகம..! தன் னலம் ேருதாமல் தன் குடும்பத்திற்ோே அணனத்ணதயும் அற்பணிே்கும் தியாகிகய..! உன் விருப்பத்திற்கேற்ப ொழாமல் தன் பிள்ணளேளுே்ோே ொழும் அன் பகர..! கபராணசயின் றி எளிணமயாே ொழும் மாமனிதகர..! கேட்ோமல் அணனத்ணதயும் அளிே்கும் மாயோரகர..! தாய்ே்கு பின் தாரம் ஆனால் ; தந்ணதே்கு நிேர் தந்ணத மட்டுகம..! நீ கய எனதுயிகர என் தந்ணதகய..! மறு வென் மம் ஒன்று இருந்தால் நான் உனே்கு தாயாே இருே்ே கெண் டும் ஏவனன் றால் உன் ணன சுமப்பதற்கு..!