அது ஒரு இதயத்தின் வலிமை, ஒரு சிரிப்பின் காரணம், ஒரு கண்ணீரைத் துடைக்கும் கரம்.
இந்தக் கவிதைத் தொகுப்பு, அந்த அழியாத உறவைப் பற்றியது.
பள்ளிப் பருவத்தில் பிடித்த கை பிடியாததற்குள் தொலைந்துவிடும் ஒரு தோழன்,
அறிந்த சில நாள்களில் ஆயுள் முழுவதும் நினைவாக நம் மனதை நிரப்பும் ஒரு தோழி,
நம்மை விட நம்மைக் காப்பாற்றும் நபர் — இது நட்பு எனும் புனிதமான பிணைப்பு.
ஒவ்வொரு கவிதையும் ஒரு தோழனின் நினைவில் எழுதப்பட்டது;
ஒவ்வொரு வரியிலும் நட்பின் நழுவும் நிஜங்கள், நேரங்களில் நமக்கே தெரியாத உணர்வுகள் குடிகொண்டுள்ளன.
மஞ்சுளா உமாசங்கர் , சசன் னனயில் வசித்து வரும் மாணவி ,தற்ச ாழுது இராசலக்குமி சதாழில்நுட் க் கல்லூரியில் B.TECH CSBS (COMPUTER SCIENCE AND BUSINESS SYSTEMS) மூன் றாம் ஆண் டு யின்று வருகிறாள். இளம்வயதிலலலய தமிழ் மீது சகாண் ட ற்றுதலால் தாமாக கவினத புத்தகம் னடக்க லவண் டும் என்று எண் ணி சவளியிட்ட னட ்பு மனதின் கண் ணாடி...லமலும் இவள் "மழனலயும் நானும் " , " விரும்பிய வரிகள் " , ” நினனவில் நிழலாடும் ள்ளி நாட்கள்” "எனது அபிமானி" என்னும் ல்லவறு புத்தகத்தின் சதாகு ் ாளர்.
கற்குலவல் ராஜன். ா , சசன் னனயில் வசித்து வரும் மாணவன் ,தற்ச ாழுது இராசலக்குமி சதாழில்நுட் க்கல்லூரியில் இயந்திர ச ாறியியல் மூன் றாம் ஆண் டு யின்று வருகிறார். ள்ளிகாலத்திலலலய தமிழ் மீது சகாண் ட ற்றுதலால் ல ச்சு ்ல ாட்டிகளில் கலந்து சவற்றி ச ற்ற மாணவனாக திகழ்கிறார்கற்குலவல் ராஜன்.