இதன் மௌனம் ஓர் இசை, இதன் ஏக்கம் ஓர் கவிதை.
இந்தக் கவிதைத் தொகுப்பு, சொல்லப்படாத காதலின் அடையாளமாக உருவாகியுள்ளது. காதலானது இருவருக்கும்தான் என்றால், ஒருதரப்பு காதல் என்பது ஒரு நபரின் முழு உலகமே. சிரிப்புக்குப் பின்னாலிருந்த கண்ணீர், பார்வைக்குள் பதிந்த ஆசை, சொல்ல முடியாமல் மனதில் தங்கிய வார்த்தைகள் — இவை அனைத்தும் இந்தப் பக்கங்களில் கவிதைகளாக உயிர் பெற்றுள்ளன.
ஒவ்வொரு வரியும், உணர்வுகளால் உருவானது; ஒவ்வொரு பக்கமும், ஒரு மனத்தின் அழுத்தமாய் பேசுகிறது. இதன் வழியாக, உங்கள் அனுபவங்களையும் மனதின் ஆழத்தையும் நீங்கள் மறுபடியும் தேடி செல்வீர்கள்.
மஞ்சுளா உமாசங்கர் , சசன்னையில் வசித்து வரும் மாணவி , தற்ச ாழுது இராசலக்குமி சதாழில்நுட் க் கல்லூரியில் B.TECH CSBS (COMPUTER SCIENCE AND BUSINESS SYSTEMS) மூன்றாம் ஆண்டு யின்று வருகிறாள். இளம்வயதிலலலய தமிழ் மீது சகாண்ட ற்றுதலால் தாமாக கவினத புத்தகம் னடக்க லவண்டும் என்று எண்ணி சவளியிட்ட னடப்பு “மைதின் கண்ணாடி”...லமலும் இவள் "மழனலயும் நானும் " , " விரும்பிய வரிகள் " , ” நினைவில் நிழலாடும் ள்ளி நாட்கள்” "எைது அபிமானி" , “லதாழனமயின் தடங்கள்” என்னும் ல்லவறு புத்தகத்தின் சதாகுப் ாளர்.
ஆ .பிரின் சி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்ததச் சசர்ந்தவர். "புனித ஆசராக்கிய அன்தன உயர்நிதைப் பள்ளியிை் தனது பள்ளி படிப்தப நிதைவு சசய்தார்.இவர் தன்னுதடய சிறு வயது முதை் தமிழ் மீது ஆர்வம் சகாண் டு தமிழ் சார்ந்த கவிதத, சபச்சு, கட்டுதர, சிறுகதத, சபான் ை சபாட்டிகளிை் பங் சகை்றும் வருகிைார். இவர்தமிழ் மீது உள்ள சபரார்வத்திை் தை்சபாது " குமரகுரு பன்முகக் கதை மை்றும் அறிவியை் கை்லூரியிை் இளங்கதைத் தமிழ்ப் பதடப்பாக்கம் பயின்று வருகிைார் ". இவர் சிறுகதத மட்டும் அை்ைாமை் கவிததயும் எழுதி சவளியிட்டுள்ளார். தை்சபாது இவர் எழுதிய கவிததயானது விழித்சதழு என் ை புத்தகத்திை் குழந்தத சதாழிைாளர்கள் என் ை ததைப்பிை் சவளிவந்துள்ளது. "உடன் பிைவா உைவுகள் " "நிதனவுகள்" "தமிழருவி" "எழிை் சகாஞ்சும் இயை்தக", "சதாழதம" "நிதனவிை் நிழைாடும் பள்ளிக்காைம்" சமலும் இன்னும் பை கவிதத சதாகுப்புகளிை் தன்னுதடய பங்களிப்தப அளித்துள்ளார்.